தேசிய கல்வி நிறுவகத்தால் புதிய கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.


தேசிய கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படும் புதிய கற்கைநெறியான கல்விக் கணிப்பீடும் மதிப்பீடும் பற்றிய  டிப்ளேமா கற்கை நெறிக்கு (Diploma in Educational Assessment and Evaluation) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இவ் கற்கை நெறிக்கான விண்ணப்ப இறுதித் திகதி டிசம்பர் 31 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم