க.பொ.த உயர்தர பரீட்சை புதிய அட்டவணை அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகள் சில தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாட்களுக்கு பதிலாக புதிய திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு அமைவாக கீழ்வரும் புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم