கூட்டாட்சி முறையில் தீர்வு: விக்னேஸ்வரன்

கொழும்பு : இலங்கையில் 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழர்கள் மீண்டும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், இதற்கு கூட்டாட்சி முறையில் தீர்வு காண இந்தியா தலையிட்டு உதவ வேண்டும் எனவும், இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post