கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சை வினாத்தாள் மாதிரி!
News Editor0
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு முடிவுத் திகதி நிறைவு பெற்றுள்ளது. அவர்களுக்கு போட்டிப் பரீட்சை வினாத்தாள் மாதிரி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment