இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டமையால் இலங்கை அணியின் தலைவர் உப்புல் தரங்கவிற்கு
இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் போட்டிகளில் தரங்க விளையாட
முடியாத நிலை உள்ளது. தொடர் தோல்விகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை அணிக்கு இந்தத் தடை பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Post a Comment