இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 237

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா 
முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணி ஆரம்பத்தில் துடுப்படுத்தாடி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 237 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. இலங்கை அணி சார்பாக சிறிவர்தன 58 ஓட்டங்களை பெற்றார். ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Post a Comment

Previous Post Next Post