தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கான வரலாறு பாட எதிர்பார்க்கை வினாக்களின் தொகுப்பு இதுவாகும். இத் தொகுப்பில் 100 வினாக்கள் அடங்கியுள்ளது. வினாக்களின் இறுதியில் விடைகளும் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1000 வினாக்கள் உள்ளது. இப் பகுதியில் 100 வினாக்களும் விடைகளும் அடங்கியுள்ளது. ஏனைய வினாக்கள் தொடர்ச்சியாக பதிவுகளாக வெளிவரும். ஏனையோருக்கும் பகிருங்கள். எமது மாணவர்கள் பயன்பெறட்டும்.
Grade - 11 Students History Model Paper - Part IV
News Editor
0
Post a Comment